;
Athirady Tamil News

55 ரூபாவிற்கு முட்டையை வழங்க இணக்கம்!!

0

சந்தையில் முட்டையின் விலை வேகமாக அதிகரித்து வருவது தொடர்பில் விவசாய அமைச்சர் மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று காலை விவசாய அமைச்சில் இடம்பெற்றது.

எதிர்வரும் 29ம் திகதி முதல் நுகர்வோருக்கு 55 ரூபாவை விட குறைவான விலையில் முட்டையை வழங்க முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.