;
Athirady Tamil News

20 இடங்களில் 55 ரூபாவிற்கு முட்டை விற்பனை!!

0

முட்டையை 55 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்று இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதன் முதற்கட்டமாக கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் 20 இடங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் ஒன்றிணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.