;
Athirady Tamil News

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

0

கொழும்பின் பல பகுதிகளுக்கு சனிக்கிழமை (7) இரவு முதல் 18 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும்.

சனிக்கிழமை (7) இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (8) மாலை 4 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும்.

கொழும்பு 1, 2, 3, 4, 7, 9, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கே நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.