;
Athirady Tamil News

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ் வரவுள்ளார்.!!

0

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாளை மறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

வட்டுக்கோட்டை தொகுதி மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் அவர்களது வேண்டுகோளின் பேரில், அனலைதீவு ஐயனார் கோவில் முன்றல் மற்றும் மூளாய் – வதிரன்புலோ பிரசாத் மண்டபத்தில் நடைபெறவுள்ள பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.