;
Athirady Tamil News

லண்டனில் ரஷ்ய தூதரகம் முன் உள்ள சாலையில் உக்ரைன் கொடியின் கலரில் பெயின்டை கொட்டி போராட்டம்!!

0

லண்டனில் ரஷ்ய தூதரகம் முன் உள்ள சாலையில் உக்ரைன் கொடியின் கலரில் பெயின்ட்டை கொட்டி போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டக்கார்கள் ஊதா, மஞ்சள் நிற பெயின்ட்டை சாலையில் கொட்டி ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.