;
Athirady Tamil News

மலேசிய தமிழ் அறிஞர்கள் புதுவை வருகை!!

0

மலேசியா நாட்டில் உள்ள மலேசிய தமிழ் மணி மன்ற நிர்வாகிகள் அதன் தேசிய தலைவர் சு.வை.லிங்கம், செயலாளர் கோகிலா வாணி, மகளிர் அணி தலைவி ஜீவரேகா, இளங்கோ, ஆறுமுகம் தலைமையில் தமிழ் கலாச்சார பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். முதற்கட்ட பயணமாக புதுவைக்கு வந்திருந்தவர்களுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்க தலைவர் முனைவர் வி.முத்து, செயலாளர் சீனு. மோகன்தாஸ், பொருளாளர் திருநாவுக்கரசு உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.