;
Athirady Tamil News

ஆபத்தான நீர்நிலைகள் தொடர்பில் எச்சரிக்கை: கடந்த இரு ஆண்டுகளில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட 15 பேர் உயிரிழப்பு – யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!

0
ஆபத்தான நீர்நிலைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரித்துள்ள யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி , யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவப் பிரிவில் பதிவாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார். 
அது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
You might also like

Leave A Reply

Your email address will not be published.