;
Athirady Tamil News

ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!!

0

வெல்லவாய – ஊவா குடாஓயா பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் சிதைவடைந்த நிலையில் காட்டுப்பகுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அட்டாலிவெவ பிரதேசத்தை சேர்ந்த எழுபது வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.