;
Athirady Tamil News

யூடியூப்பிலும் உலக சாதனை படைத்த சந்திரயான்-3!!

0

சந்திரயான்-3 திட்டம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து இருந்தது. நேற்று மாலை 6.03 மணிக்கு லேண்டரை சந்திரனில் தரையிறங்கும் நிகழ்வை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்தது. இதனை 56 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்தனர்.

இதற்கு முன்பு, ஸ்பெயின் நாட்டின் ஐபாய் யூடியூப் பக்கத்தில் 34 லட்சம் பேர் பார்த்து இருந்தது தான் உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையையும் சந்திரயான்-3 நேரலை முறியடித்து சாதனை படைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.