;
Athirady Tamil News

டி-56 ரக துப்பாக்கியை மீட்ட பொலிஸார்!!

0

பாதாள உலக குழு உறுப்பினராக கருதப்படும் கணேமுல்லை சஞ்சீவ என்ற சஞ்சீவ குமாரவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய டி-56 ரக துப்பாக்கி ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த இந்த துப்பாக்கி மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.