;
Athirady Tamil News

யாழுக்கு எடுத்துவரப்பட்டுள்ள மூத்த ஊடகவியலாளரின் பூதவுடல் – யாழ்.ஊடக அமையத்தில் அஞ்சலி ; நாளை இறுதி கிரியை

0
கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் பூத்தவுடலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்ட நிலையில் , யாழ்.ஊடக அமையத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.