;
Athirady Tamil News

இலங்கையின் பிரபல அழகுக்கலை நிபுணர் உயிரிழப்பு

0

இலங்கையின் மூத்த அழகுக்கலை நிபுணரான பிரேமசிறி ஹேவாவசம் திடீர் சுகயீனம் காரணமான தனது 64 ஆவது வயதில் நேற்று காலமானார்.

இலங்கையில் அழகுக் கலைத் துறையில் முக்கிய பங்கு வகித்த பிரேமசிறி நாட்டிற்காக பல சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.