;
Athirady Tamil News

இன்று நிகழவுள்ள சந்திர கிரகணம்: இலங்கையில் இந்த நேரத்தில் பார்வையிட முடியும்!

0

பௌர்ணமி தினமான இன்று, பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ள நிலையில் இந்த பகுதியளவு சந்திர கிரகணத்தை இலங்கையிலும் பார்வையிட முடியும் என ஆதர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை நேரப்படி, இன்றிரவு 11.31 முதல் 4 மணித்தியாலம் 25 நிமிடங்களுக்கு கிரகணம் தென்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி சந்திர கிரகணம் கிழக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் தென்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.