;
Athirady Tamil News

சப்ரகமுவ பல்கலைக்கழக புதிய துணை வேந்தர் நியமனம்

0

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் எம். சுனில் சாந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று வருட காலத்திற்கு வழங்கப்பப்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.