;
Athirady Tamil News

அயோத்தி பிரதிஷ்டையை முன்னிட்டு இலங்கையிலும் சிறப்பு வழிபாடு!

0

அயோத்தி பிராண பிரதிஷ்டையை முன்னிட்டு இலங்கை சின்மயா மிஷனுடன் இணைந்த ஏற்பாட்டில் இறம்பொடை ஸ்ரீ பக்த ஹனுமான் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டு இடம்பெறவுள்ளது.

சிறப்பு பூஜை நிகழ்வானது எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறும்.

இதன்போது அபிஷேகம், அலங்காரம், கிரியைகளை தொடர்ந்து, உற்சவ மூர்த்தி உள்வீதி, வெளிவீதி உலா வருவதோடு, அன்னதானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.