;
Athirady Tamil News

மரக்கறி விலைகளில் ஏற்பட்ட மாற்றம்!

0

கொழும்பு – பேலியகொட புதிய மெனிங் வர்த்தக சந்தையில் மரக்கறிகளின் விலைகள் வார நாட்களை விட இன்று சனிக்கிழமை (17) குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய விலைகள்
அதன்படி, ஒரு கிலோ கரட் 500 ரூபாய்,

ஒரு கிலோ பீன்ஸ் 550 ரூபாய்,

ஒரு கிலோ பச்சை மிளகாய் 700 ரூபாய்,

ஒரு கிலோ கத்திரிக்காய் 200 ரூபாய்,

ஒரு கிலோ தக்காளி மற்றும் குடை மிளகாய் தலா 800 ரூபாய் என விலைகள் பதிவாகியுள்ளன.

அதேசமயம் ஏனைய மரக்கறி வகைகளின் விலைகளும் இன்று குறைந்துள்ளதாக மெனிங் வர்த்தக சந்தை தகவல்கள் கூறுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.