;
Athirady Tamil News

ரஷ்யாவின் போர் விமானங்களை இரண்டை வீழ்த்திய உக்ரைன்!

0

ரஷ்யாவின் போர் விமானங்கள் இரண்டினை உக்ரைன் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டோனெட்ஸ்க், குபியான்ஸ்க், அவ்டீவ்கா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ராணுவ நிலைகள் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

அதற்குப் பதிலடியாக உக்ரைனின் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடப்பட்டதாகவும், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைத் தாக்கி அழித்ததாகவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் ரஷ்யாவின் பலமுனைத் தாக்குதலை எதிர்கொண்டு இரண்டு சுகோய் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.