மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு
சித்திரைப் புத்தாண்டையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 14,000 பொலிஸாரும், 500 விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 400 ஆயுதப்படை அதிகாரிகளும், 15,806 சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களும் பொலிஸாரினால்; பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.