;
Athirady Tamil News

யாழ் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை சிலை; மக்கள் வியப்பு

0

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை சிலை ஒன்று திடீரென கரையொதுங்கியுள்ளது

கண்ணன் – ராதை சிலையை அங்குள்ள ,மக்கள் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அண்மைக்காலமாக ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் இந்தியா , இந்தோனேசியா போன்ற அயல் நாடுகளில் எதோ ஒன்றிலிருந்து இந்த கண்ணன் – ராதை சிலை கரையொருங்கி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.