;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி, அரசடி ஶ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய மஞ்ச திருவிழா

0

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி, அரசடி ஶ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய மஞ்ச திருவிழா நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்றது.

எதிர்வரும் 11ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 12ஆம் திகதி தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.