வட மாகாண பொலிஸ்மா அதிபரின் வாகனம் விபத்தில் சிக்கியது
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் முல்லை வீதியின் இரண்டாவது மைல்கல் பகுதியில் வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் வாகனம் மோதியத்தில் இரண்டு மாடுகள் உயிழந்துள்ளன.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.