;
Athirady Tamil News

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு CID யில் ஆஜராகுமாறு அழைப்பு

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.