;
Athirady Tamil News

கொழும்பு – நாரஹேன்பிட்டி தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து

0

கொழும்பு – நாரஹேன்பிட்டி, தபரே மாவத்தையில் இன்று (29) தொடர்மாடி குடியிருப்பு வளாகத்தின் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

நிலைமையைக் கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.