புத்தளம் மீனவர்களுக்கு இன்று அடித்த அதிஸ்டம்!
புத்தளம், உடப்பு, சின்ன கொலனி கடற்பரப்பில் இன்று காலை (8) கரைவலையில் ஒருதொகை மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது, கரைவலைக்குச் சொந்தமான ஒருவரின் வலையில் சீலா, நெத்தலிமீன், கும்பலா, பூச்சக்கனி மற்றும் பன்னா, காரல், ராக்கை மீன்உள்ளிட்ட பல வகை மீன்கள் கூடுதலாகப் பிடிக்கப்பட்டன.
இந்நிலையில் கலைவரையில் நிறைய மீனகள் கிடைத்ததையிட்டு மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

