;
Athirady Tamil News

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டதாக தகவல்

0

ஆப்பிரிக்க நாடான மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டதாக, அவர்கள் வேலை செய்து வந்த மின்சார நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

குறித்த 5 பேரும் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்டதாக தனியார் மின்சார நிறுவன செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.