;
Athirady Tamil News

நல்லூர் சிவன் கோவில் இயம சம்ஹார உற்சவம்

0

நல்லூர் ஸ்ரீ கமலாம்பிகா சமேத கைலாசநாதசுவாமி திருக்கோயிலில் ஐப்பசி கடைசி வெள்ளியை முன்னிட்டு இன்று(14.11.2025) மாலை இயமசம்ஹார உற்சவம் இடம்பெற்றது.

மார்க்கண்டேயர் பொருட்டு இறைவன் மரணத்தின் அதிபதியான இயமனை சம்ஹரித்து பின் உயிர்ப்பித்தருளிய நிகழ்ச்சி உற்சவமாக நடாத்தப்பட்டது.


படங்கள் – ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.