24 ஆம் திகதி முதல் வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் வசதி!
வங்கிகளின் வரவு மற்றும் கடன் அட்டைகளை பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்துவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறையானது எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.