;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் பற்றி எரியும் க்ஷோ ரூம்

0

வவுனியா பிரபல விபார நிலையத்தின் க்ஷோ ரூமில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த அனர்த்தம் இன்று இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் க்ஷோ ரூமில் இருந்த பெறுமதியான பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதுடன் கட்டிடமும் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க வவுனியா நகரசபை தீயணைப்பு படையினர் வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வாகனங்கள்,மற்றும் தீயணைக்கும் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.