;
Athirady Tamil News

நல்லூர் – கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியது

0

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அதனால் அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.