;
Athirady Tamil News

விமல் வீரவன்சவுக்கு பிடியாணை

0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜராகதாத நிலையில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரச வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதாகவும் இதனால் அரசுக்கு 09 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டமை தொடர்பாகவும் விமல் வீரவன்சவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.