;
Athirady Tamil News

இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதி டாக்டர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் அண்மையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

0

இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதி டாக்டர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் அண்மையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.

குறித்த விஜயத்தின் போது வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி வைத்தியசாலை விடயங்கள் தொடர்பில் வதிவிடப் பிரதிநிதிக்கு தெளிவுபடுத்தினர்.

வதிவிடப் பிரதிநிதி வைத்தியசாலை செயற்பாடுகளை ஆராயந்ததுடன் வைத்தியசாலையையும் பார்வையிட்டார். இதன்போது உலக சுகாதார நிறுவன அதிகாரிகளும் பங்கேற்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.