நவீன் திசாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவரானார்
மூத்த அரசியல்வாதி நவீன் திசாநாயக்க 2026 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க,நவீன் திசாநாயக்கவிற்கு எழுதிய கடிதத்தில் இந்த நியமனத்தை, உறுதிப்படுத்தியுள்ளார்.
துணைத் தலைவர்
கட்சி அரசியலமைப்பின்படி, கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும், அவர் பணியாற்றவுள்ளதாகவும் ரணில் கூறியுள்ளார்.