;
Athirady Tamil News

சுன்னாகத்தில் வீதியில் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு – இராணுவ முகாமில் பணியாற்றுபவர் மடக்கி பிடிப்பு

0
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி செல்ல முற்பட்ட நபர் வீதியால் சென்றவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு . பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.