;
Athirady Tamil News

யாழ். மாவட்ட எரிபொருள் நிலையங்களுக்கு இன்று பெற்றோல் விநியோகம்!

0
காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் களஞ்சியமானது வழமைபோல் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருப்பதால் இன்றைய தினம் (01.03.2026) களஞ்சியத்தினைத் திறந்து எரிபொருள் நிலையங்களுக்குப் பெற்றோல் விநியோகத்தினை மேற்கொள்ளுமாறு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்.மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் டி. ஜே. ஏ. எஸ். டி. எஸ். ராஜகருணாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில் இன்று யாழ்.மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிலையங்களுக்குப் பெற்றோல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.