“பெண்ணின் நிமிர்வே மண்ணின் நிமிர்வு”: யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் தின நிகழ்வு!
;
இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், சட்டத்தரணி கனகரெத்தினம் சுகாஸ், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் மகளிர் அமைப்பினர் என பலர் கலந்துகொண்டனர்.