;
Athirady Tamil News

இராணுவமே வெளியேறு ; வலி. வடக்கில் எட்டாவது வெள்ளியும் தொடரும் போராட்டம்

0
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ “பங்களா முன்பாக இன்றைய தினம் எட்டாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.