;
Athirady Tamil News

ரெலோவை புறக்கணியுங்கள் – ரெலோவின் மூத்த உறுப்பினர் தமிழ் மக்களிடம் கோரிக்கை

0
கட்சியின் யாப்புக்கு எதிராக செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ரெலோ  இருக்கும் வரை அக்கட்சியின் எத்தகைய செயற்பாடானாலும் சரி அனைத்திலும் ரெலோவைப் புறக்கணியுங்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜ பவானந்தா தமிழ் மக்களிடம் கேட்டுள்ளார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.