செம்மணி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்ட சிறிதரன் எம்.பி
செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் பார்வையிட்டார்.

;