;
Athirady Tamil News

பலாலியில் வீடுகள் கையளிப்பு

0
பலாலி வடக்குப் பகுதியில், மீள்குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்ட இரண்டு புதிய வீடுகள், கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனும் கலந்து கொண்டார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.