;
Athirady Tamil News

தமிழர் பிரதேசத்தில் பெரும் துயரம்; அநியாயமாக பறிபோன உயிர்

0

முல்லைத்தீவில் கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் முல்லைத்தீவு – திருமுறிகண்டியை வசிப்பிடமாகக் கொண்ட யுவதியே உயிரிழதுள்ளார்.

இன்னிலையில் யுவதியின் எதிர்பாராத இந்த இழப்பால் யுவதியின் உறவுகள் அதிர்ச்சியை யும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.