காரைநகர் – ஊர்காவற்துறை பாதை சேவை ஆரம்பம்!! (PHOTOS)
நீண்ட காலமாக பழுதடைந்திருந்த காரைநகர் - ஊர்காவற்துறை இடையிலான பாதை சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காரைநகர் - ஊர்காவற்துறை இடையில் கடல் பாதை சேவை இடம்பெற்று வரும் நிலையில் அவை அடிக்கடி பழுதடைவதால் , இரு…