;
Athirady Tamil News
Browsing

Video

பந்துல குணவர்தன இராஜினாமா !! (வீடியோ)

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சு பதவிகள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதற்கு…

கோட்டா வீட்டுக்கு போ எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தில் இரு வேறு போராட்டங்கள்!!…

கோட்டா வீட்டுக்கு போ எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தில் இரு வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இன்று இம்மாவட்டத்தின் மாளிகைக்காடு சந்தி பகுதியில் இருந்து கல்முனை நகர் வரையிலான துவிச்சக்கரவண்டி ஊடாக பயணம் செய்து கோட்டா கோ…

ஜனாதிபதி மாளிகையில் இராப்போசனம்!! (வீடியோ)

கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள், நீச்சல் குளத்தில் நீராடும் புகைப்படங்கள் வெளியாகியிருந்த நிலையில், இப்போது இரவு உணவு சமைக்க தயாராகும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. இன்று பிற்பகல்,…

பிரதமர் ரணில் பதவி விலக தயார்!! (வீடியோ)

பிரதமர் பதவியில் இருந்து விலகி, சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை பொறுப்பேற்பதற்கான வழிவகைகளை செய்யத் தான் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்பட உள்ளமையினாலும், உலக…

அடுத்த ஜனாதிபதி யார் தெரியுமா? (வீடியோ)

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என அனைத்து கட்சித் தலைவர்களும் தீர்மானித்துள்ளனர். இன்று (09) மாலை…

நாடே கொந்தளிப்பு.. இலங்கை-ஆஸி டெஸ்ட் போட்டி.. மைதானத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள்…

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் குதித்துள்ள போராட்டக்காரர்கள், காலே கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்துள்ளனர். ஆஸ்திரேலியா - இலங்கை அணிக்களுக்கிடையில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவரும் நிலையில் காலே…

போராட்டத்துக்குப் போன இடத்தில் ‘நீராடல்’.. அதிபர் மாளிகை நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட…

இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள், அங்குள்ள நீச்சல் குளத்தில் இறங்கி குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இலங்கை அதிபர் மாளிகையை இன்று கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சவின் உடமைகளைச் சூறையாடினர்.…

“போராட்டம் கையை மீறி செல்லும்..” எச்சரித்த உளவுத்துறை! நள்ளிரவில் எஸ்கேப் ஆன…

இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ள நிலையில், அதிபர் கோட்டாபய ராஜபக்ச கப்பலில் ஏறித் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி முடிந்ததாகத் தெரியவில்லை. தொடர்ந்து அங்குப்…

ஜனாதிபதி மாளிகையின் புதிய காட்சிகள்…! (வீடியோ)

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளனர். எனினும் இன்று நடைபெறும் போராட்டங்களை கலைக்க பொலிஸார் பல தடவைகள் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலக வேண்டும் -கட்சித் தலைவர்கள்!! (வீடியோ)

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலக வேண்டும் என அனைத்து கட்சித் தலைவர்களும் தீர்மானித்துள்ளனர். கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும்…

கோட்டா அதிரடி அறிவிப்பு !!! (வீடியோ)

கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் தான் மதிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் என, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 4 மணியளவில் அவசர…

42 பேர் காயம்: மூவரின் நிலை கவலைக்கிடம் !! (வீடியோ)

போராட்டத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிப்பதுடன், அதில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வடிவேல் எம்.பியும் வைத்தியசாலையில்…

4 மணிக்கு மஹிந்த அழைப்பு !! (வீடியோ)

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவசர கட்சித.தலைவர்கள் கூட்டமொன்று அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 4 மணியளவில் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…

இராஜினாமா செய்யுமாறு கோட்டாவுக்கு 16 எம்.பிக்கள் கடிதம் !! (வீடியோ)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து விலகுமாறு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். டலஸ் உட்பட மொட்டு கட்சியின் 16 எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் எழுதி, பதவி விலகுமாறு…

முக்கியஸ்தர்களுடன் இரண்டு கப்பல்கள் பறந்தன!! (வீடியோ)

தற்போது கொழும்பு துறைமுகத்திலிருந்து இரண்டு கப்பல்கள் முக்கியமான சிலருடன் வெளியேறியுள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. கடற்படையினருக்கு சொந்தமான கஜபாகு, சித்துரெல்ல ஆகிய இரண்டு கப்பல்கள் அவசரமாக கொழும்பு துறைமுகத்திலிருந்து…

ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்!! (வீடியோ, படங்கள்)

ஜனாதிபதி செயலகத்திற்குள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தெரிவித்து பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு முன்னர் ஜனாதிபதி மாளிகைக்குள்…

​அவசர அழைப்பு விடுத்தார் பிரதமர் ரணில் !! (வீடியோ, படங்கள்)

நிலைமைதொடர்பில் கலந்துரையாடி அவசரமான தீர்மானத்தை எடுப்பதற்காக, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அவசரமாகக் நடத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், பாராளுமன்றத்தை கூட்டுமாறும் சபாநாயகரிடம் கோரியுள்ளார்.…

இருவரின் நிலை கவலைக்கிடம் !! (வீடியோ)

ஜனாதிபதி மாளிகையின் சுற்றுவட்டாரத்தில் இடம்பெற்ற களோபரத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு காயமடைந்தோரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும்…

கோட்டா தப்பியோட்டமா? (வீடியோ)

அதிசொகுசு வாகன பேரணியொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று வெளி வந்த நிலையில் உள்ளது. குறித்த வாகனப் பேரணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் வாகனப்…

கோட்டா தப்பியோட்டம்: கண்டியில் தேடுதல் !!! (வீடியோ)

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகிய இரண்டிலும் இலங்கை எதிர்ப்பாளர்கள் நுழைந்துள்ளனர். அவ்விரு இடங்களிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருக்கவில்லை. இதேவேளை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக​வும்…

போராட்டத்தில் இணைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி !! (வீடியோ)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டத்தில், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரும் களமிறங்கியுள்ளார். கொழும்பில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு இராணுவ அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில்…

அவசர செய்தி: 23 பேர் காயம்!! (வீடியோ)

ஜனாதிபதி மாளிகைக்குள் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை காயமடைந்த இரண்டு பொலிஸார் உட்பட 23 பேர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மாளிகை…

கோட்டையில் துப்பாக்கிச் சூடு !!

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததையடுத்து கோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.athirady.com/tamil-news/news/1557214.html…

ஜனாதிபதி மாளிகை முன்றல், நீர்த்தாரை வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றினர்!! (வீடியோ)

ஜனாதிபதி மாளிக்கைக்கு செல்லும் வீதிகளில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பல தடைகள் போடப்பட்டிருந்தன. அந்தத் தடைகளை எல்லாம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தகர்தெறிந்தனர். தடைகளை தகர்த்தெறியவிடாமல் பொலிஸார் கண்ணீர்ப்புகை , நீர்த்தாரை…

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த மக்கள் !! (வீடியோ)

ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டத்தை தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகைக்குள் சற்றுமுன்னர் பொதுமக்கள் நுழைந்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மாளிகையின் வாயிற் கதவை உடைத்துக்கொண்டு…

தாயக உறவுகளோடு சுவிஸ் திரு.திருமதி.பிரியங்கன் – சுபர்னா தம்பதிகளின் திருமணக்…

தாயக உறவுகளோடு சுவிஸ் திரு.திருமதி.பிரியங்கன் - சுபர்னா தம்பதிகளின் திருமணக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ) ############################# இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.. பிரியங்கன் - சுபர்னா குறையாத அன்பும், புரிந்து கொள்ளும்…

கொழும்பில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு !! (வீடியோ)

அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தால் கொழும்பில் பெரும் பரபரப்பான நிலைமையொன்று ஏற்பட்டுள்ள நிலையில், கண்ணீர் புகைக்குண்டுத்தாக்குதல் மற்றும் நீர்த்தாரை பிர​யோகத்தை ​மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார்…

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – பெரும்பான்மையும் கேள்விக்குறி! (வீடியோ)

ஜனாதிபதி பதவியில் நீடிப்பதன் மூலம் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். நேரடியாகக் கேட்டால், தற்போதைய நெருக்கடி ஜனாதிபதியால் தீர்க்கப்படக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில் இந்த…

எதிர்காலத்தில் வேற்று கிரகங்களை ஆக்கிரமிக்க மனுஷங்க இதை எல்லாமா செய்வாங்க!! (வினோத வீடியோ)

எதிர்காலத்தில் வேற்று கிரகங்களை ஆக்கிரமிக்க மனுஷங்க இதை எல்லாமா செய்வாங்க

சுமார் 300 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்தவர் யாழ்.நகரில் கைது!! (வீடியோ படங்கள்)

யாழ்ப்பாணம் மாநகரில் சுமார் 300 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து 3 பரல்களுடன்…

ஹாட்லி மாணவனின் ஹைபிரிட் சைக்கிள்!! (வீடியோ படங்கள்)

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் செல்வச்சந்திரன் ஸ்ரீமன், சாதாரண துவிச்சக்கர வண்டியை மின்கலத்தில் இயங்கும் துவிச்சக்கர வண்டியாக மாற்றியுள்ளார். இந்தத் துவிச்சக்கர வண்டி ஹாட்லிக் கல்லூரியில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது . ஹாட்லிக்…

வவுனியாவில் நடைபெற்ற 4வது வீரமக்கள் தின (1993 இல்) நிகழ்வுகளின் தொகுப்பு -படங்கள்,…

வவுனியாவில் நடைபெற்ற 4வது வீரமக்கள் தின (1993 இல்) நிகழ்வுகளின் தொகுப்பு -படங்கள், வீடியோ- (பகுதி-3) வவுனியா கோவில் புதுக்குளம் பிரதேசத்தில் நடைபெற்ற 4 ஆம் ஆண்டு வீரமக்கள் தினம் (1993) அந்நிகழ்வில் கழகத்தால் வாழ்வாதார உதவிகள்…