ஜனாதிபதி மாளிகையின் புதிய காட்சிகள்…! (வீடியோ)

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளனர்.
எனினும் இன்று நடைபெறும் போராட்டங்களை கலைக்க பொலிஸார் பல தடவைகள் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டனர்.
இன்று இடம்பெற்ற போராட்டம், பொலிஸாரின் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல், போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த காணொளிகள்