;
Athirady Tamil News

கோட்டா தப்பியோட்டம்: கண்டியில் தேடுதல் !!! (வீடியோ)

0

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகிய இரண்டிலும் இலங்கை எதிர்ப்பாளர்கள் நுழைந்துள்ளனர். அவ்விரு இடங்களிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருக்கவில்லை.

இதேவேளை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக​வும் போராட்டக்காரர்கள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அங்கும் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.





You might also like

Leave A Reply

Your email address will not be published.