;
Athirady Tamil News

இங்கிலாந்தில் உச்சத்தை தொட்ட கொரோனா – ஒரே நாளில் 57725 பேருக்கு பாதிப்பு..!!

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு முக்கிய நகரங்களில் 4 அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய…

இந்தியா, பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிறுவனங்களின் பட்டியல் பரிமாற்றம்..!!

இந்தியா, பாகிஸ்தான் இடையே 1988-ம் ஆண்டு, டிசம்பர் 31-ந் தேதி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான அணுசக்தி நிறுவனங்கள் மீதான தாக்குதல்களை தடை செய்வதற்கானது. இந்த ஒப்பந்தப்படி…

யாழ். பல்கலைக் கழகப் பொறியியல் பீட மாணவன் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி!!

யாழ். பல்கலைக் கழகப் பொறியியல் பீட மாணவன் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வு கூட அறிக்கையின் படி, 24 வயதுடைய பொறியியல் பீட மாணவனுக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக, யாழ்.…

வடக்கை சேர்ந்த 3 மீனவர்கள் இந்தியாவின் புஸ்பவனம் கடற்பகுதியில் கைது!!

வடக்கை சேர்ந்த 3 மீனவர்கள் தாங்கள் மீன் பிடிக்கச் சென்ற படகின் வெளி இணைப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையில் திசைமாறி இந்தியாவின் புஸ்பவனம் கடற்பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில், இன்று (3) ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை…

பெயர் குறிப்பிடப்படாமல் இருக்கும் பூங்காவிற்கு வருங்காலத்தில் கிட்டுபூங்கா என பெயர்…

மாநகர சபை பதிவேட்டில் பெயர் குறிப்பிடப்படாமல் இருக்கும் பூங்காவிற்கு வருங்காலத்தில் கிட்டுபூங்கா என பெயர் சூட்டுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். கெப்பிடல் தொலைக்காட்சியின்,…

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் போலீஸ் சீருடையில் கமிஷனரிடம் ஆசி பெற்ற ஆந்திர சிறுவன்..!!

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் தொடர்ச்சியாக தினமும் ஒரு நிகழ்ச்சி நடந்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கோவிலில் வேடுபறி வைபவம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணிகளை திருச்சி மாநகர…

உல்லாசத்துக்கு இடையூறு- கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி உள்பட 6 பேர் கைது..!!

சிதம்பரம் அருகே உள்ள வேலங்கிராயன்பேட்டை கிராமத்தில் சடலம் ஒன்று புதைக்கப்பட்டடு, கை மட்டும் வெளியே தெரிந்ததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து…

மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிடத்தொழிலாளி பலி..!!

சென்னை ராயப்பேட்டை தவுடியா மடம் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில், கட்டிடம் புதுப்பிக்கும் வேலை நடந்து வருகிறது. இந்த கட்டிட வேலையில் பல்லாவரத்தை சேர்ந்த பாஸ்கர் (வயது 47) என்பவர் ஈடுபட்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு…

மகாராஷ்டிராவில் இன்று 3 ஆயிரத்து 282 பேருக்கு கொரோனா – 35 பேர் பலி..!!!

இந்தியாவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. ஆனால், தொடக்கத்தில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது…

மாரடைப்பு இதயவலியை போக்க நன்றாக உறங்குங்கள்!! (மருத்துவம்)

ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு முடிவில், ஒரு நாளைக்கு 7 மணிநேரம் உறங்குபவர்கள் அல்லது இரவில் குறைவான நேரம் உறங்குபவர்கள், ஒரு மணிநேரம் முன்னதாக படுக்கைக்கு தூங்கச் சென்றால், அவர்களுக்கு உள்ள இரத்த அழுத்தம் வெகுவாக…

உடல், மன பயிற்சி புற்றுநோயாளிகளின் சோர்வைக் குறைக்கும்! (கட்டுரை)

உடற்பயிற்சி, மனப்பயிற்சி பயிற்சி மூலம் மார்பகப் புற்றுநோயாளிகளின் சோர்வை வெகுவாக குறைக்க முடியும் என்று ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. உலக அளவில் நுரையீரல், மார்பகம், இரைப்பை புற்றுநோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனால், இந்திய அளவில்…

மகளை இப்படியா அசிங்கப்படுத்துவது.. ரொம்ப தப்பு.. ஷிவானி அம்மாவை விளாசி பிரபல பாடகி!…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மகளை கண்டப்படி திட்டிய ஷிவானியின் அம்மாவை பிரபல பாடகியான சின்மயி கடுமையாக விளாசியுள்ளர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் பிரபலங்களில் ஒருவர் ஷிவானி நாராயணன். இவர்…

இலங்கையில் மேலும் 188 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.…

டிக்கோயா நகரசபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா!!

ஹட்டன் டிக்கோயா நகரசபை உறுப்பினர் ஒருவர் உட்பட நால்வருக்கு தொற்று உறுதியானதாக பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார். இன்று (03) காலை வெளியாகிய பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையில் ஏற்கனவே தொற்றுக்குள்ளான அக்கரபத்தனை பிரதேசசபை தலைவருடன் தொடர்பை…

சாவகச்சோி பகுதியில் விபத்து 4 போ் படுகாயம்!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் - சாவகச்சோி, நுணாவில் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 4 போ் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். குறித்த சம்பவம் இன்று மாலை 5.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதான பொலிஸார்…

வடக்கு – கிழக்கு சிவில் அமைப்புக்கள் என்பன ஒரு புள்ளியில் சந்திக்க கூடிய வகையில்…

ஜெனீவா தொடர்பில் தமிழ் கட்சிகள், வடக்கு - கிழக்கு சிவில் அமைப்புக்கள் என்பன ஒரு புள்ளியில் சந்திக்க கூடிய வகையில் முயற்சிகள் இடம்பெறுகின்றது: கஜேந்திரகுமார் எம்.பி ஜெனீவா தொடர்பில் தமிழ் கட்சிகள், வடக்கு - கிழக்கு சிவில் அமைப்புக்கள்…

ஜெனீவா விவகாரம் தொடர்பில் நான் முன்னர் கையளித்த வரைவு புலம்பெயர் அமைப்புக்கள் வரைந்த…

ஜெனீவா விவகாரம் தொடர்பில் நான் முன்னர் கையளித்த வரைவு புலம்பெயர் அமைப்புக்கள் வரைந்த வரைபு. அது எனது வரைபு இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜெனீவா விவகாரங்களை கையாள்வது…

வவுனியா விநாயகபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து : இருவர் படுகாயம்!! (படங்கள்)

வவுனியா இராசேந்திரபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விநாயகபுரத்தில் இன்று (03.01.2021) மாலை 5.30…

தமிழர் தரப்பு ஜெனிவா விடயங்களை கையாள்வதற்கான மூன்று பேர் கொண்ட குழு நியமிப்பு!! (படங்கள்)

தமிழர் தரப்பு ஜெனிவா விடயங்களை கையாள்வதற்கான வரைவு தயாரிக்க எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோரை உள்ளடக்கிய மூன்று பேர் கொண்ட குழு நியமிப்பு ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான வரைபு…

கண்கலங்கிய ஆரியின் மனைவி.. அந்த விஷயம் அவங்கள அவ்ளோ ஹர்ட் பண்ணியிருக்கு.. பாவம்…

ஆரியின் அன்பு மகள் முன்னதாக பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த நிலையில், கன்ஃபெஷன் ரூமில் இருந்து ஆரியின் மனைவி வீட்டிற்குள் வந்தார். அப்பா, அம்மா கன்ஃபெஷன் ரூமிலேயே கொஞ்சிக்கட்டும் என ரியாவை தூக்கிக் கொண்டு ரியோ போனது ரசிகர்களை ரசிக்க…

கொலைக் குற்றவாளியாக இருந்த நபரொருவர் கைக்குண்டுடன் கைது!!

கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த கொலைக்குற்றவாளியாக இருந்த நபரொருவர் வெல்லம்பிட்டி சிங்கபுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர் கைது…

வீட்டுத்தோட்ட போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!! (வீடியோ,…

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடார்த்தப்பட்ட வீட்டுத்தோட்ட போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில்…

முஸ்லீம்களின் ஜனாசா எரிப்பிற்கு எதிராக கிளிநொச்சியில் எதிர்ப்பபு ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

முஸ்லீம்களின் ஜனாசா எரிப்பிற்கு எதிராக கிளிநொச்சியில் எதிர்ப்பபு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது. அரச சார்பற்ற நிறுவனங்களின்…

உளவுத்துறையின் பின்னணியில் சிவகரன் களமிறக்கப்பட்டுள்ளார் – கருணாவதி!!

உறவுகளை இழந்து நிற்கும் அப்பாவி மக்களின் வேதனை என்னவென்று அனுபவபட்டிருந்தால் மட்டுமே அவர்களுக்கு புரிந்திருக்கும். பெயருக்கும் புகழுக்கும் போட்டி போடும் நயவஞ்சகர்களுக்கு எங்கே புரியப் போகிறது என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்…

விதியை மதிக்க முடியாது எனில்.. ஊருக்கு கிளம்புங்க..இந்திய வீரர்களுக்கு ஆஸியில் பகிர்…

ஆஸ்திரேலியாவின் விதிகளை மதித்து கிரிக்கெட் விளையாட விருப்பம் இல்லை என்றால், ஆஸ்திரேலியாவிற்கு வர வேண்டாம் என்று ஆஸ்திரேலியாவின் மூத்த அரசியல் தலைவர்கள் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்திய அணியின் மூத்த வீரர்கள் சிலர் கொரோனா…

மலை உச்சியில் காதல்.. தடுமாறி 650 அடி பள்ளத்தில் விழுந்த காதலி.. ஆனாலும் காதல்…

ஆஸ்திரியாவில் மலை உச்சிக்கு சென்று காதல் வாழ்வைத் தொடங்க நினைத்த தம்பதி எதிர்பாராத விதமான விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த உலகமே காதலாலும் அன்பாலும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும்…

எங்க போன ராசா.. தப்பா டைட்டில் போட்டு என் சோகத்துல காசு பாக்காதீங்க.. அனிதா உருக்கம்!…

தனது மறைவு குறித்து பிக்பாஸ் பிரபலமான அனிதா சம்பத் தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவை ஷேர் செய்துள்ளார். சன் டிவியின் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். டாஸ்க்குகளை சிறப்பாக விளையாடிய அனிதா…

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரின் செயற்பாட்டினால் பாதிக்கப்பட்டேன் –…

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ. எல். தவத்தினால் எனது குடும்பத்துக்கும் பாரிய அச்சுறுத்தல் உள்ளதாக சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவையின் தலைவரும், அரசியல் விமர்சகருமான வர்த்தகர் முனைமருதவன் எம். எச். எம். இப்ராஹிம்…

உலகை அச்சுறுத்தும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 8.43 கோடியை தாண்டியது..!!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில்…

பாடசாலைகளையும் திட்டமிட்டவாறு எதிர்வரும் 11ம் திகதி திறப்பதற்கு நடவடிக்கை !!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளின் பாடசாலைகளையும் திட்டமிட்டவாறு எதிர்வரும் 11ம் திகதி திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார். கண்டியில் ஊடகவியலாளர்கள்…

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஊவாதென்னே சுமன தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு!!

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மாளிகாவத்தை போதிராஜாரம விஹாரையின் விஹாராதிபதி ஊவாதென்னே சுமன தேரருக்கு, ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். இந்த ஆயுள் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெறும்…

நேற்று மாத்திரம் 90 வாகன விபத்துகள் : 9 பேர் பலி!!

நாடளாவிய ரீதியில் நேற்று மாத்திரம் 90 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது 9 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார். இந்த விபத்துகளில் சிக்கி 7 பேர் படுகாயமடைந்துள்ளதுடன்,…

மழை நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும்!!

இலங்கையை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட அலை வடிவான தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…