;
Athirady Tamil News

இத்தாலியில் பெருகும் கொரோனா – 20 லட்சத்தை தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை..!!!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் இத்தாலி…

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு தொற்று……!!

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று முன்தினம் (24) 10 பேருக்கு தொற்று உறுதி…

நெருக்கமானவர்களை காப்பாற்றுகிறார் – பொதுமன்னிப்பு உத்தரவுகளை வாரி வழங்கும்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவிய ஜனாதிபதி டிரம்ப், அடுத்த மாதம் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகிறார். அதற்கு முன்பாக பல்வேறு வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுள்ள தனக்கு நெருக்கமானவர்களுக்கு ஜனாதிபதி டிரம்ப்பொது மன்னிப்பு உத்தரவுகளை…

அவரு ஏன் சாப்பாட்ட வேஸ்ட் பண்ணாரு.. கிடைத்த கேப்பில் எல்லாம் ஆரியை பழித்தீர்க்கும் ரம்யா!…

பிக்பாஸ் வீட்டில் மூன்று நாட்களாய் கடலை பருப்பு ஊறுவதாக கூறிய ஆரியை அவர் மட்டும் சாப்பாட்டை வேஸ்ட் பண்ணலாமா என்று கேட்டு எகிறினார் ரம்யா. பிக்பாஸ் வீட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை பொங்கல் செய்வதற்காக கடலை பருப்பை மாற்றி ஊற வைத்துள்ளார்…

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக மேலும் 35 பேர் கைது!!

தனிமைப்படுத்தலுக்கான சுற்றிவைப்பு தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்துள்ளார். முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 35…

இன்று இலங்கை வரவிருந்த விமானங்கள் திடீரென ரத்து – புதிய கொரோனா பரவலையடுத்து நடவடிக்கை!!

இலங்கைக்கு இன்று வருவதற்குத் திட்டமிட்டிருந்த சுற்றுலாக் குழுக்களுடனான அனைத்து விமானசேவைகளும் இரத்துச் செய்யப் பட்டுள்ளன என கட்டுநாயக்கா விமான நிலைய அதிகாரி தெரிவித்தார். விமான நிலையங்கள் மீண்டும் இன்று திறக்கப்படும் என முன்னர்…

குட் நியூஸ்… உருமாறிய கொரோனாவுக்கு எதிராக வெறும் சில நிமிடங்களில் தடுப்பு மருந்தைத்…

உருமாறியுள்ள புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராகச் செயல்படும் வகையில் தடுப்பு மருந்தை வெறும் சில நிமிடங்களில் மாற்ற முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்தின்…

குரல் மட்டுமில்ல.. ஆளும் சூப்பர்.. வெளியானது பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரரான சாஷோவின்…

கம்பீரமான பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் சாஷோ என்கிற சச்சிதானந்தன் என்று கூறப்பட்ட நிலையில் அவருடைய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கியது. இதுவரை மூன்று சீசன்கள்…

மாலைத்தீவு மையவாடியா? (கட்டுரை)

இலங்கையில், கொவிட்- 19 நோயால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, மாலைத்தீவில் அடக்கம் செய்ய வசதி செய்து கொடுக்க வேண்டும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, மாலைத்தீவு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தாரா? மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர்…

இதயம் காக்கும் நிலக்கடலை..!! (மருத்துவம்)

நிலக்கடலை - கடலை, வேர்க்கடலை, கடலைக்காய், மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது, பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்’’ என்று நிலக்கடலையை குறிப்பிட்டாலும், பாதாம்…

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞர் கொழும்பு விமானநிலையத்தில்…

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க விமானநிலையத்தை சேர்ந்த குடிவரவு குடியகல்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் போலி கடவுச்சீட்டை…

கொரோனா வைரசின் தோற்றம் குறித்த விசாரணை அவசியம் – கர்தினால் மல்கம் ரஞ்சித்!!

கொரோனா வைரஸ் மற்றும் வறுமை குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் தனது நத்தார் ஆராதனையின் போது கவனத்தை ஈர்த்துள்ளார். கந்தானை சென் செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் ஆராதனையின் போது அவர் கொரோனா வைரஸ் வறுமை குறித்து கவனத்தை…

வவுனியா வைத்தியசாலையில் பெண்ணுக்கு கொரோனா!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 60 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொaற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் கடந்த இருதினங்களிற்கு முன்பாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை ஒன்றிற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.…

“அடுத்தவாரம் அனிதா சம்பத் போவாரா எப்படி?” பிரச்சாரத்தில் கேட்ட குரல்..…

திருவண்ணாமலையில் பிரச்சாரம் செய்த நடிகர் கமல்ஹாசனிடம் அனிதா சம்பத் குறித்து கேட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். வரும் சட்டமன்ற தேர்தலில்…

மேலும் 771 பேர் பூரணமாக குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (25) மேலும் 771 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 31,339 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்த விரிவான நடவடிக்கை!!

நாட்டில் சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டில் (2021) மேலும் பலப்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார். மேலும், " பொது மக்களால் இரகசியமாக…

யாழ்.மீசாலையில் குடும்பஸ்தர் குத்திக்கொலை!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் - தென்மராட்சி- மீசாலை, தாட்டான்குளம் வீதியில் வைத்து குடும்பஸ்தர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடிகாமம், இராமாவில்…

தாய்லாந்து மன்னரின் காதலியின் 1400 நிர்வாண படங்கள் ரிலீஸ்.. சக்களத்தி சண்டையால் ராணியே…

தாய்லாந்து அரசர் மகா வஜ்ரலாங்கானின் காதலியின் 1400 நிர்வாண புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க எதிரிகளின் பழி வாங்கும் படலம் என அரசர் தெரிவித்துள்ளார். தாய்லாந்து நாட்டின் மன்னர் மகா…

யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் 36 பேர் கைது!!

யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட 4 மணிநேர சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 36 பேர் கைது செய்யப்பட்டதுடன் 25.5 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் மற்றும் பண்டிகை…

அடேங்கப்பா.. 39 மனைவி, 94 குழந்தைகள்… 180 பேருடன் மிசோரமிலுள்ள உலகின் மிகப் பெரிய…

மிசோரம் மாநிலத்தில் ஜியோனா சனா என்பவர் 39 மனைவி, 94 குழந்தைகள் என மொத்தம் 180 உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட்டுக்குடும்பம் என்பதே அரிதாகிவிட்டது. இந்தக் காலத்தில்…

தரமான சம்பவம்தான்… ஆனா பொறுப்பும் அதிகமாகியிருக்கு… மனம் திறந்த கேப்டன்!…

இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் மெல்போர்னில் நாளை துவங்கி 2வது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி பங்கேற்காத நிலையில், துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே கேப்டனாக செயல்படவுள்ளார். இந்நிலையில் இந்திய அணியை தலைமையேற்று…

திடீர் உடல் நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரபல நடிகை மருத்துவமனையில் திடீர் அனுமதி!…

போதைப் பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ராகிணி திவேதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து…

ஜெனிவா யதார்த்தம் என்பது சுமந்திரன் எனும் ஒரு தனி நா. உறுப்பினர் கையாளும் விடையம் அல்ல…

ஜெனிவா யதார்த்தம் என்பது சுமந்திரன் எனும் ஒரு தனி நாடாளுமன்ற உறுப்பினர் கையாளும் விடையம் அல்ல என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார். அது மாத்திரமின்றி கானாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கூட ஜெனிவா விவகாரத்தில் சுமந்திரன் மீது…

அந்த சண்டை போட்டாங்க.. இந்தா சேந்துட்டாங்கள்ள ஜோடியா! (வீடியோ, படங்கள்)

பிக் பாஸ் வீட்டுக்குள் அந்த சண்டை போட்டாங்க.. இப்ப ஜோடியா சேர்ந்துட்டாங்க பாருங்க.. அதுதாங்க அர்ச்சனாவும், அறந்தாங்கி நிஷாவும். கூடவே ஜித்தன் ரமேஷும் சேர்ந்து விட்டார். பிக் பாஸ் 4 சீசன் இப்போது விறுவிறுப்பாகத்தான் போயிட்டிருக்குங்க.…

கேகாலை மருத்துவரின் மருந்தினை பெறுவதற்காக இன்றும் அவரது வீட்டின்முன்னால் பெருமளவு மக்கள்!!

கேகாலை மருத்துவரின் கொரோனா மருந்தினை பெறுவதற்காக கொரோனா வைரஸ் விதிமுறைகளை புறக்கணித்து பெருமளவு மக்கள் அவரது வீட்டின் முன்னால் இன்றும் காத்;திருக்கின்றனர். கேகாலை மருத்துவர் இன்று தனது மருந்தினை விற்பனை செய்கின்றார் அவரது மருந்தினை…

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் பெற வரிசையில் காத்திருந்த பக்தர்கள்..!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக உள்ளூர் பக்தர்களுக்கு திருப்பதியில் உள்ள ராமச்சந்திரா புஷ்கரணி, மகதி கலையரங்கம், மாநகராட்சி அலுவலக வளாகம், ராமாநாயுடு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, எம்.ஆர்.…

அர்ஜென்டினாவுக்கு 3 லட்சம் டோஸ் ‘ஸ்புட்னிக் வி’ கொரோனா தடுப்பூசி மருந்து வினியோகம்..!!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு தற்போதைய நிலையில் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி, ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஆகிய இரண்டும் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதில் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை இங்கிலாந்து, பஹ்ரைன், கனடா நாடுகள்…

புதிய வகை கொரோனா பரவல் இருந்தாலும் இங்கிலாந்து பிரதமரை வரவேற்க ஆர்வம் – இந்தியா…

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதனால், இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை…

பண்டிகை காலங்களில் பொது மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – அஜித்ரோகண!!

பண்டிகை காலங்களில் பொது மக்கள் சுகாதார வழி காட்டிகளைப் பின்பற்றவேண்டும் மற்றும் பொறுப் புடனும் செயல்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 12 பகுதியில்…

நேற்றைய தினம் வீதி விபத்தில் ஐவர் பலி – அஜித்ரோகண!!

நேற்றைய தினம் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்ததுடன், 30 மேற்பட்டோர் காயமடைந்துள்ள தாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்துள்ளார். வீதியில் வாகனம் செலுத்தும் போது கவனமாகச் செலுத் துமாறு கேட்டுக்கொள்கிறோம்.…

கொரோனாவைரசில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அடையாளம் காண்பதற்கான தொழில்நுட்பவசதிகளை இலங்கைக்கு…

கொரோனா வைரசிஸ் ஏற்படக்கூடிய புதிய மாற்றங்களை அடையாளம் காண்பதற்கான சாதனங்கள் வசதிகள் genetic sequencing analyzers இலங்கையிடம் இல்லை மருத்துவஆய்வக தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் பரவிவரும்…

சிங்கப்பூருக்கு பரவிய உருமாறிய புதிய வகை கொரோனா..!!

பிரிட்டனில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவி வருகிறது, இதனால் மரணம் ஏற்படும் அபாயம் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும் முந்தைய கொரோனா வகை மாதிரியை விட இது 70 சதவீதம் அதிகம் பரவக்கூடியது என்று கூறுகின்றனர். இதனால் பல்வேறு நாடுகள்…