;
Athirady Tamil News
Daily Archives

1 February 2023

‘பிஎம் கேர்ஸ்’ ஒரு தொண்டு அறக்கட்டளை… இந்திய அரசின் கட்டுப்பாட்டில்…

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நேரத்தில் 2020 மார்ச் மாதம் 'பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிதி' அல்லது 'பிஎம் கேர்ஸ்' என்ற பெயரில் இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கினார். இந்த இணையதளம் மூலம் மக்கள் நன்கொடையாக நிதி…

பிரான்ஸ் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு – வீதிக்கிறங்கிய…

பிரான்சில் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக இன்றும் பணிப்புறப்கணிப்பு மற்றும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இன்று நடத்தபட்ட பேரணிகளில் எதிர்பார்த்ததை விட அதிகளவான மக்கள் கூடியிருந்தமை அதிபர் இமானுவல்…

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கான அறிவிப்பு!!

கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் பெற்று பண மோசடி செய்துள்ளதாக…

இன்று முதல் சுதந்திர தின ஒத்திகை ஆரம்பம் !!

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா ஒத்திகை இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. அதற்காக கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்று (01) முதல் எதிர்வரும்…

தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தினதும் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன், இந்த வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த…

பெங்களூரு குடிநீர் திட்டத்திற்கு காவிரிலிருந்து நீரை எடுக்கக் கூடாது- உச்ச நீதிமன்றத்தில்…

கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மேகதாது அணை விவகாரத்தில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்…

போர் கொதி நிலை..! ரஷ்யாவை அழிக்க பாரிய திட்டம் !!

ரஷ்யாவை அழித்துவிட வேண்டும் என்பதே மேற்குலகின் திட்டம் என இராணுவ ஆய்வாளர் கலாதிநி அருஸ் கூறுகிறார். ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரஷ்யா - உக்ரைன் கள நிலவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும்…

ஜார்க்கண்டில் சோகம் – அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர்…

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள ஜோராபடக் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதன் இரண்டாவது மாடியில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர்.…

சுதந்திர தின கொண்டாட்டம் இரத்து -தான்சானிய அதிபர் அதிரடி !!

தான்சானிய அதிபர் அந்நாட்டின் 61 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை மிகவும் அவசரமான முன்னுரிமை அடிப்படையில் இரத்து செய்துள்ளார். அத்துடன் இந்த சுதந்திரதின கொண்டாட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை பாடசாலைகளின் கட்டமைப்பை மேம்படுத்த…

தெய்வீகம் கமழும் தென் கைலாயம்!!

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அதை போலவே சிவன் அமர்ந்த மலையெல்லாம் கைலாயம் என்பது பொது மொழி. அதன் அடிப்படையில் வெள்ளியங்கிரி மலையை தென் கைலாயம் என்றழைக்கிறோம். முன்பொரு காலத்தில் தென்னிந்தியாவில் ஒரு பெண்…

ஜெர்மனியில் நடைபெற்ற குளிர்காலத் திருவிழா: நடுங்கும் குளிரில் இறங்கி நீச்சலடித்து…

ஜெர்மனியில் நடைபெற்ற குளிர்காலத் திருவிழாவில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஜெர்மனியின் நியூபர்க் பகுதியில் பாயும் டாலூபி ஆறு உள்ளது. அந்த பாயும் ஆற்றில் இறங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நடுங்க வைக்கும் குளிரில் உற்சாகமாக நீச்சலடித்து…

பா.ஜ.க. மாநில நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்ன நிலைப்பாடு என்பது குறித்து பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாநில மைய குழுவில்…

காதலர் தினத்தை முன்னிட்டு 9.50 கோடி ஆணுறைகளை இலவசமாக வழங்க தாய்லாந்து அரசு முடிவு!!

காதலர் தினத்தை முன்னிட்டு 9 கோடியே 50 லட்சம் ஆணுறைகளை இலவசமாக வழங்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. பாலியல் நோய் பரவல்கள், இளம்வயது கருவுருதல் போன்றவற்றை தவிர்ப்பதற்காக இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு விளக்கம்…