;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

அனைவருக்கும் சட்டம் ஒன்று தான்: ராகுல்காந்திக்கு என தனிச்சட்டம் இல்லை- பசவராஜ் பொம்மை!!

பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒரு சமூகத்திற்கு எதிராக பேசி இருந்தார். இது சமூக மக்களுக்கு மிகுந்த வேதனையை கொடுத்திருந்தது.…

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் திரிசாரணர்களுக்கான சின்னம் சூட்டல் நிகழ்வு!! (PHOTOS)

யாழ் இந்து திரிசாரணர் குழுவின் 6 சாரணர்களுக்கான திரிசாரணர் சத்தியப் பிரமாண நிகழ்வுடன் கூடிய சின்னம் தரித்தல் நிகழ்வு 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ் இந்துக் கல்லூரி பிரார்த்தனை மண்டபத்தில் இடம்பெற்றது. திரிசாரணர் குழுவானது…

யாழ். வண்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய பங்குனி குளிர்த்தி வெள்ளிரத மஞ்சள் பால்குட பவனி!!…

யாழ். வண்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய பங்குனி குளிர்த்தி வெள்ளிரத மஞ்சள் பால்குட பவனி இன்று (26.03.2023) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீன் நீட்டிப்பு!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் இம்ரான்கானை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. பிடிவாரண்டை ரத்து செய்ய…

அம்ரித் பால்சிங்குடன் தொடர்பு வைத்திருந்த தம்பதி கைது!!

பஞ்சாப்பில் காலிஸ்தான் தனி நாடு என்ற கோஷத்துடன் செயல்படும் 'பஞ்சாப் தி வாரிஸ்' அமைப்பின் தலைவர் அம்ரித் பால்சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் போலீசார் அவரை தேடி வருகின்றனர். கடந்த 9 நாட்களாக…

பஸ் கட்டணம் இவ்வாறுதான் திருத்தப்படும் !!

பஸ் கட்டணங்கள் எதிர்காலத்தில் குறையலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், விலைச்சூத்திரத்திற்கு அமைவாக பஸ் கட்டணங்கள்…

பாடசாலைகளுக்கு 5 முதல் 16 வரை விடுமுறை !!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்வி நடவடிக்கை நாளை (27) ஆரம்பமாகவுள்ளது. முதல் தவணை கல்வி நடவடிக்கையின் முதற்கட்ட கல்வி நடைவடிக்கை நாளை முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை இடம்பெறும்.…

விமான நிலையத்தில் குண்டு: மாணவன் சிக்கினார் !!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தன்னுடைய அலைபேசியில் இருந்து போலியான அழைப்பை எடுத்து அச்சுறுத்தல் தகவலை வழங்கிய 14 வயதான மாணவன், கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார் என விமான நிலைய பொலிஸார்…

பால் தேநீரின் விலையில் ஏற்பட்ட மாற்றம் !!

பால் தேநீர் கோப்பை ஒன்றின் விலையை நாளை முதல் 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து இந்த தீர்மானம்…

ரஷியாவுக்கு எதிரான தாக்குதல்களை தொடங்க முடியவில்லை: ஜெலன்ஸ்கி!!

ஓர் ஆண்டுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷிய போர் தொடுத்து வருகிறது. அதே வேளையில் நட்பு நாடுகளிடம் இருந்து கிடைக்கும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் ராணுவம் ஓர் ஆண்டாக ரஷிய படைகளை எதிர்த்து துணிவுடன் சண்டையிட்டு வருகிறது. ரஷிய படைகள் தற்போது…

ஜெயலலிதா சொத்து ஏலம் விவகாரம்- கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு!!

பெங்களூருவை சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்ற சமூக ஆர்வலர் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.…

திருப்பதியில் வசந்த உற்சவ விழா: டிக்கெட்டுகள் இணையதளத்தில் நாளை மறுநாள் வெளியீடு !!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஏப்ரல் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை வசந்த உற்சவ விழா நடைபெற உள்ளது. கோவிலுக்கு மேற்கு பகுதியில் உள்ள வசந்த மண்டபத்தில் தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஏழுமலையான் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்னபன…

பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்து ஊழியர்களுடன் கலந்துரையாடிய பிரதமர்…

பிரதமர் மோடி இன்று கர்நாடகம் வருகை தந்துள்ளார். தனி விமானம் மூலம் பெங்களூரு வந்த அவர், எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்பள்ளாப்பூருக்கு சென்றார். அங்கு மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை…

சிறை செல்ல பயப்பட மாட்டேன்- ராகுல் காந்தி ஆவேச பேட்டி!!

மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இது நாடு முழுவதும்…

ராகுல் பதவி பறிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு!!

மோடி என்ற சமூகத்தின் பெயரை அவதூறாக பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தது. அவர் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை ஒருமாத காலத்துக்கு நிறுத்தி வைத்து அவருக்கு ஜாமீன்…

தென்சீனக் கடலில் விரட்டியடிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல் – அதிகரிக்கும் பதற்றம்!

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றங்கள் தென் சீனக் கடற்பகுதியில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த கடற்பகுதியில் அமெரிக்காவுக்கு சொந்தமான கடற்துறைக் கப்பல் ஒன்றை சீனா விரட்டியடித்ததாக சொல்லப்படுகின்றது. பாரசெல்…

அம்ரித்பால் சிங் காலிஸ்தான் கரன்சியை அச்சிட்டது அம்பலம்- டெல்லியில் பதுங்கல்? !!

பஞ்சாபில் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையுடன் செயல்படும் பஞ்சாப் தி வாரிஸ் அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சினிமா பாணியில் காரில் இருந்து மோட்டார் சைக்கிளுக்கு மாறி தப்பிய அம்ரித்பால் சிங் மாறுவேடத்தில்…

பதிலடிக்கு தயார் – அமெரிக்காவிற்கு ஈரான் ஆதரவுப் படைகள் எச்சரிக்கை !!

அமெரிக்கா மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக சிரியாவில் உள்ள ஈரானிய சார்புப் படைகள் தெரிவித்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் சிரியாவில் நடந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் போராளிகள் பலர்…

ராகுல் காந்தி தகுதி நீக்கம்- மத்திய அரசை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் டுவீட்!!

அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ்…

அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை… ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மறுத்த பா.ஜ.க!!

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரசார் போராட்டங்களில்…

சிரியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க இராணுவம் – தீவிரமடையும் பயங்கரவாத தாக்குதல்!

சிரியாவில் ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்காக சிரியா இராணுவத்துக்கு பக்கபலமாக அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. அந்தவகையில் கிழக்கு சிரியாவின் ஹசாக்கா பகுதியில்…

கர்நாடக மக்களே காங்கிரசிடம் உஷாரா இருங்க… இமாச்சலில் நடந்ததுதான் இங்கும்…

கர்நாடக மாநிலம் தாவனகரே நகரில் நடைபெற்ற விஜய் சங்கல்ப் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:- கர்நாடகாவை வளர்ச்சியடையச் செய்ய வேண்டிய ஒரு மாநிலமாக பாஜக பார்க்கிறது. ஆனால்…

இந்தியாவில் ஆண்டுக்கு 4 லட்சம் பேர் காசநோயால் இறக்கிறார்கள்- கலெக்டர் தகவல்!!

உலக காசநோய் ஒழிப்பு தினத்தையொட்டி குமரி மாவட்ட காசநோய் மையத்தின் சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் காசநோய் விழிப்புணர்வு சுடர் தொடர் ஓட்ட நிறைவு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கலந்து கொண்டு காசநோய்…

ரஷ்ய படையெடுப்பு – உக்ரைன் பொதுமக்கள் பலர் உயிரிழந்தமை உண்மை ; மனித உரிமை மன்றம்!

உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள படையெடுப்பால் உக்ரைனிய பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டமையை ஐக்கிய நாட்டு நிறுவன மனித உரிமை மன்றம் உறுதிசெய்துள்ளது. அதேசமயம், ரஷ்யத் துருப்பினரின் சட்டவிரோதமான மரண தண்டனை, தனிப்பட்ட தாக்குதல்கள் என்பவற்றால்…

செய்வினை வைத்ததாக குற்றச்சாட்டு – பெண்ணுக்கு வினோத தண்டனை அளித்த மூன்று பேர் கைது!!

செய்வினை வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பெண்ணை எரியும் நிலக்கரி, ஆணிகளின் மீது நடக்க வைத்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில்…

விமானத்தில் பாகன் தம்பதியை கைதட்டி வரவேற்ற பயணிகள்- பெருமையான தருணம் என விமானி…

நீலகிரி மாவட்டம் முதுமலையில் தாயை பிரிந்த ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகள் மற்றும் அதனை பராமரிக்கும் பாகனுக்கும் இடையே உள்ள உறவை ஜனரஞ்சகமாக சித்தரிக்கும் வகையில் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தினை கார்த்திகி…

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் அரசு ஊழியர்கள் சீனாவின் `டிக்-டாக்’ செயலியை…

அரசு ஊழியர்களின் தொலைபேசிகளில் சீனாவுக்கு சொந்தமான வீடியோ பகிர்வு செயலியான டிக் டாக்கை பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது. சீனாவை சேர்ந்த பிரபல `டிக்-டாக்’ செயலி உலகமெங்கும் கொடி கட்டி பறந்தது. இந்த ‘டிக்-டாக்’ செயலியால்…

மேலூர் அருகே மீன்பிடி திருவிழாவில் திரண்ட கிராமமக்கள்- போட்டி போட்டு மீன்பிடித்தனர்!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் பிரசித்தி பெற்ற திருமறைநாதர் வேதநாயகி கோவில் உள்ளது. மாணிக்கவாசகர் அவதரித்த இங்கு பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலம் திருவாதவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான…

திருகோணமலையில் இந்திய உயர்ஸ்தானிகர்; காரணம் என்ன?

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று (25) திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்குச் சென்று பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார். இந்த பயணத்தில் இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் மகாதேவ் வைத்யாவும் கலந்து…

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பதவியேற்பு!!

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக, லாஸ் ஏஞ்சல்ஸின் முன்னாள் மேயர் எரிக் கார்செட்டி அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி முதல் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பதவி காலியாக உள்ளது. கடைசியாக கென்னத் ஜஸ்டர் என்பவர் தூதராக…

டிராவல்ஸ் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த கோவை பெண்- பணம் திருப்பி கேட்டதால் தற்கொலை…

மும்பை செம்பூரை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 44). இவர் கோவை போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நான் மும்பையில்சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். கடந்த 2020-ம் ஆண்டு நான் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக கோவைக்கு…

அமெரிக்காவின் டெக்சாசில் ரெயில் விபத்தில் 2 பேர் பலி!!

அமெரிக்காவின் தெற்கு டெக்சாசில் உள்ள உவால்டே நகரில் ரெயில் விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம்…

ராகுல் நினைத்ததே அவருக்கு நடந்துள்ளது- நடிகை குஷ்பு கருத்து!!

ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு ராகுல் காந்தி பேசியதையே…