;
Athirady Tamil News
Daily Archives

19 May 2023

கொழும்பில் 10 மணித்தியால நீர் வெட்டு!

இன்று (19) இரவு முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (20) இரவு 08.00 மணி வரை…

பா.ஜனதாவின் அதிகாரம், பண பலத்தால் நாங்கள் தோல்வி அடைந்தோம்: குமாரசாமி குற்றச்சாட்டு!!

ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவுக்கு வந்த ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எங்கள் கட்சிக்கு தோல்வி என்பது புதியதல்ல.…

மக்களை மீண்டும் முட்டாளாக்கும் அரசாங்கம்!

தற்போதைய அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு போர்வையில் அது குறித்து மும்முரமாக பேசி, இந்நாட்டு மக்களை மீண்டும் முட்டாளாக்கி, ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை பாராளுமன்றத்திற்கும்…

ஜப்பானை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த சீனா!

உலகின் முன்னணி கார் ஏற்றுமதியாளராக ஜப்பானை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது. 2023 முதல் காலாண்டில் 1.07 மில்லியன் கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த காலகட்டத்தில், ஜப்பான் 954,185 கார்களை…

கடவத்தையில் துப்பாக்கிச் சூடு!!

கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடவத்தை சூரியபல்வ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் காயமடைந்துள்ளார்.…

1 லட்சம் அடி உயரம்.. ஆகாயத்தில் திருமணம் செய்ய எவ்வளவு ஆகும் தெரியுமா? !!

திருமணம் செய்யும் பாரம்பரியம் தற்போது பல எல்லைகளை கடந்துவிட்டது. திருமணம் செய்து கொள்ளும் இடத்தில் துவங்கி, ஆடை, அணிகலன், உணவு என்று எல்லாவற்றுக்குமே ஏராளமான ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. வித்தியாசமான இடங்களில் திருமணம் செய்து கொள்வது, இயற்கை…

ஒருவருக்கு மட்டுமே துணை முதல்-மந்திரி பதவி வழங்குவது சரியல்ல: பரமேஸ்வர் பேட்டி!!

கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவா்கள் நாளை (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் பரமேஸ்வர் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை…

அமேசான் காட்டிற்குள் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: பெற்றோர் பலி- 17 நாட்களுக்கு பிறகு 4…

உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசான் வனப்பகுதியில் இருந்து தம்பதி தனது 11 மாத கைக்குழந்தை உள்பட 4 குழந்தைகளுடன் ஹெலிகாப்டரில் சன் ஜொஷி டி கவ்ரி நகருக்கு கடந்த மாதம் 1ம் தேதி சென்றுள்ளனர். அமேசான் அடவனப்பகுதியில் சென்றபோது ஹெலிகாப்டர்…

ரூ.3 ஆயிரம் பரிசு கூப்பனை கொடுத்து காங்கிரஸ் என்னை தோற்கடித்தது: நிகில் குமாரசாமி பகீர்…

ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) மூத்த தலைவர் குமாரசாமி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் சென்னப்பட்டணாவில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் குமாரசாமி, நிகில்…

பாகிஸ்தானின் பெஷாவரில் குண்டு வெடித்து ஒருவர் பலி- 3 பேர் படுகாயம்!!

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் மாகாண தலைநகரில் நேற்று ஒருவரின் மோட்டார்சைக்கிள் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென குண்டு வெடித்தது. மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும்,…

கார் மீது டிராக்டர் மோதியது: திருப்பதி கோவிலுக்கு சென்று வந்த கணவன்-மனைவி பலி!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 50). இவரது மனைவி மகேஸ்வரி (48). நேற்று முன்தினம் தம்பதி இருவரும் காரில் திருப்பதிக்கு சென்றனர். காரை அதே பகுதியை சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் ஓட்டினார். நேற்று மதியம்…

சீனாவில் பிரபல காமெடி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.16 கோடி அபராதம்!!

சீன தலைநகர் பீஜிங்கில் சியாகுவோ என்ற காமெடி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு தியேட்டரில் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரபல காமெடி நடிகர் லீ ஹாவ்ஷி கலந்து கொண்டு நடித்தார். அப்போது அவர் சீன ராணுவம் குறித்து அவதூறான வார்த்தைகளை…

தேர்தல் தோல்வியால் நாங்கள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை: பசவராஜ் பொம்மை பேட்டி!!

தற்காலிக முதல்-மந்திாி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- சட்டசபை தேர்தல் முடிவு வெளிவந்து 6 நாட்களுக்கு பிறகு முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியை காங்கிரஸ் தேர்ந்தெடுத்துள்ளது. புதிய…

இத்தாலியில் கனமழையால் வீடுகள் சேதம்: 8 பேர் உயிரிழப்பு!!

இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியான எமிலியா ரோமக்னாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மின்கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்ததால் நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது. இதனால் அங்கு…

வருகிற நவம்பர் மாதத்திற்குள் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும்: குமாரசாமி பரபரப்பு…

ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டார். இதில் அவர் பேசியதாவது:- காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன்…

வாகன பதிவில் மாற்றம் !!

மோட்டார் வாகன பதிவு சான்றிதழில் மாற்றம் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, மோட்டார் வாகனப் பதிவுச்சான்றிதழில் வாகனம் ஒன்றின் தற்போதைய உரிமையாளர் மற்றும் முந்தைய உரிமையாளரின் பெயர்களை மட்டும் சேர்க்க…

திருகோணமலையில் இந்திய கடற்படைக் கப்பல் !!

இந்தியக் கடற்படைக் கப்பலான பற்றி மால் திருகோணமலைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது, இலங்கை கடற்படையினரால் கடற்படை பாரம்பரியத்துக்கு அமைவாக இக்கப்பலுக்கு மனப்பூர்வமான வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2. இவ்விஜயத்தின் ஓர் அங்கமாக…

வசந்த முதலிகே கைது !!

அனைத்து பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின்…

அமெரிக்காவின் அறிக்கையை எதிர்க்கும் இந்தியா..! !

சர்வதேச மத சுதந்திரம் என்ற தலைப்பில் கடந்த ஆண்டிற்கான அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து அடக்குமுறை இருந்து வருகிறது…

ரஷ்யாவை முடக்கும் முயற்சியில் ஐரோப்பிய தலைவர்கள்! !!

உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்களுக்கு ரஷ்யாவை பொறுப்புக்கூற வைக்கும் முயற்சியில் ஐரோப்பிய தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா ஒன்றியத்தின் குறித்த கூட்டத்திற்காக ஐரோப்பிய தலைவர்கள் இந்த வாரம் ஐஸ்லாந்தில்…

ஜல்லிக்கட்டுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்டத்துறை…

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி…

கனேடிய பாட்டிக்கு தேடிவந்த அதிஷ்டம் – ஒரே நாளில் கோடிக்கணக்கான பணம் !!

கனடாவின் நோர்த் யோர்க் பகுதியைச் சேர்ந்த 66 வயதான பெண் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் பெருந்தொகை பணப்பரிசு வென்றுள்ளார். ஸியோமின் ஹான் என்ற பெண்ணே 6/49 லொட்டோ சீட்டிலுப்பில் ஜாக்பொட் வென்றுள்ளார். இந்தப் பெண் லொத்தர் சீட்டிலுப்பில்…

புதிய சட்டத்துறை மந்திரியாக அர்ஜூன் ராம் மேக்வால் நியமனம்!!

மத்திய மந்திரி சபையில் 2 மந்திரிகளின் இலாகாக்களை மாற்ற பிரதமர் மோடி முடிவு செய்தார். இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதை ஏற்று அவர் 2 மந்திரிகளின் இலாகாக்களை மாற்ற ஒப்புதல் அளித்தார். அதன்படி புதிய…

இடிந்து விழும் அபாயத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற கட்டிடம்! !

பிரிட்டன் நாடாளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் மறுசீரமைப்புத் திட்டம் தாமதமானால், 147 ஆண்டுகள் பழமையான அந்த வளாகம் இடிந்து விழுந்து பேரழிவு ஏற்படலாம் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த எச்சரிக்கையை…

மும்பையில் தினமும் ரெயிலில் பயணம் செய்யும் நாய்!!

மனிதர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மெட்ரோ அல்லது பயணிகள் ரெயிலில் வாடிக்கையாக செல்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் மும்பையில் தெரு நாய் ஒன்று தினமும் பயணிகள் ரெயிலில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்: காங்கிரஸ்…

கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது. கடந்த 13ம் தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில்…

உக்ரைனின் பதிலடியால் ஆட்டம் கண்ட ரஸ்யா..! !

உக்ரேன் மீது ரஷ்யா ஏவிய 30 ஏவுகணைகளில் 29 ஏவுகணைகளை தான் வீழ்த்தியதாக உக்ரேன் கூறியுள்ளது. எனினும், தாம் திட்டமிடப்பட்ட அனைத்து இலக்குகளும் அழிக்கப்பட்டதாக ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யா முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் எண்ணிக்கையான…