கட்டணம் போக மீதி தொகையை திருப்பி கேட்ட பள்ளி மாணவியை நடுவழியில் இறக்கி விட்ட பஸ்…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது நெடுமங்காடு. இங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவர் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு வருவதற்காக நெடுமங்காடு டெப்போவில் இருந்த அரசு பஸ்சில் ஏறினார். பஸ் அங்கிருந்து…